ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர்கள் சார்பாக தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திரு.திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்த காணொலி.
Emis-ல் இருந்து ஆசிரியர்களை விடுபட செய்யவும் அதிக நேரம் கற்பித்தல் பணிக்கு ஒதுக்கவும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திரு திண்டுக்கல் ஐ லியோனி அவர்கள் அனைத்து ஆசிரியர்களின் சார்பாக மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்தார்.
0 Comments