ஆசிரியர் மனசு e.mail மூலம் கருத்துகளைத் தெரிவிக்க e.mail முகவரி வெளியீடு.

 ஆசிரியர் மனசு e.mail மூலம் கருத்துகளைத் தெரிவிக்க e.mail முகவரி வெளியீடு.


கல்வி அமைச்சரின் அறிவிப்பு.

ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதிகளை அளித்துவிட்டு செல்கிற இயக்கம் இல்லை. 'ஆசிரியர்களின் மனசு' என்ற பெட்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.








இதில் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். பணி பாதுகாப்பு சட்டம், பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம், புதிய திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.



aasiriyarmanasu@gmail.com



aasiriyarkaludananbil@gmail.com 



என்ற இ.மெயில் முகவரியில் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்றார்.

Post a Comment

0 Comments