பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு.
செப். 10 - 12ம் தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வு.
செப். 25 - 27ம் தேதி வரை 2ம் கட்ட கலந்தாய்வு.
அக்டோபர் 13-15 வரை 3ம் கட்ட கலந்தாய்வு.
அக்டோபர் 29-31 வரை 4ம் கட்ட கலந்தாய்வு.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு;
அனைத்து சாதி இட ஒதுக்கீட்டிலும் 7.5% உள் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படும்.
நவம்பர் 15 முதல் 17ம் தேதி வரை துணைக் கலந்தாய்வு.
பொறியியல் மாணவர்களுக்கு தமிழ் பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழகங்களிலும், ஒவ்வொரு செமஸ்டரிலும் தமிழ் பாடம் கட்டாயம்.
கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை மாற்றுவது குறித்து விரைவில் முடிவு அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.
0 Comments