புதிய இந்தியாவுக்கான பாடத் திட்டத்தை தயாரிப்பதற்கான கருத்துக் கேட்பில் பங்கேற்குமாறு பொது மக்களுக்கு மத்தியக் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
கீழ்க்கண்ட இணைய முகவரியை தொட்டு,
இணைப்பில் வந்த பிறகு
1. முதலில் மொழியை தேர்ந்தெடுக்கவும்
2. அடுத்து மாநிலத்தை தேர்ந்தெடுக்கவும்.
3. சர்வே தொடர வழிகாட்டுதல்கள் காண்பிக்கப்படும்.
4. ஒவ்வொன்றாக பத்து கேள்விகள்,
ஒவ்வொன்றிலும் ஐந்து தேர்வுகள் (நீங்கள் தேவை என்று நினைக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தேர்வுகள் செய்யலாம்)
5. பத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்ட பிறகு 'கருத்து கணிப்பு சமர்ப்பிக்கப்பட்டது' என்பதோடு முடிகிறது.
இந்த கருத்து கணிப்பில் பங்கேற்க👇👇👇
Click here
அனைவரும் இந்த கருத்து கணிப்பில் பங்கேற்கலாம்.
புதிய இந்தியாவிற்கான பாடத்திட்டத்தில் உங்களது கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்.
0 Comments