திருச்சி மாவட்டத்திலுள்ள பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிட விவரங்கள்

 திருச்சி மாவட்டத்திலுள்ள பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிட விவரங்கள்.


*ஒன்றியம் வாரியாக காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை*







மருங்காபுரி-51

வையம்பட்டி-2

மணப்பாறை-9

மணிகண்டம்-0

அந்தநல்லூர்-0

திருச்சி நகரம்-3 (நகராட்சி பள்ளிகள்)

திருச்சி மேற்கு-0

திருவெறும்பூர்-0

லால்குடி-0

புள்ளம்பாடி-0

மண்ணச்சநல்லூர்-0

துறையூர்-0

முசிறி-1

தொட்டியம்-5

தா.பேட்டை-0

உப்பிலியபுரம்-0


*மொத்தம்: 71 காலிப்பணியிடங்கள்*


தகவல் தொகுப்பு:

 *TNPTF திருச்சி மாவட்டம்*


காலிப்பணியிட ஒன்றியம் வாரியாக பள்ளிகள் விபரம்.

👇👇👇


*மருங்காபுரி ஒன்றியம்-51* 👇


*தொடக்கப்பள்ளிகள்*


1.மாங்கனாப்பட்டி-2

2.க.பொன்னம்பட்டி-1

3.கஞ்சநாயக்கன்பட்டி_4

4.பி.சொக்கநாதபட்டி-1 

5.புத்தகுடி-1

6.மணியங்குறிச்சி-1

7. பீரங்கி மேடு-1

8. மருங்காபுரி-3

9. T.கவுண்டம்பட்டி-1

10. பாலத்துப்பட்டி-1

11.நல்லமநாயக்கன்பட்டி-2

12. ஊத்துக்குளி-1

13. வளநாடு-1

14.ஆமணக்கம்பட்டி-1

15.செவந்தாமபட்டி-1

16.பிராம்பட்டி-1

17.தேனூர்-1

18.வேம்பனூர்-2

19.தோப்புப்பட்டி-1

20.மருதுபட்டி-1

21.ஆரியக்கோன் பட்டி-1

22.மலையாண்டிகோவில்பட்டி-1

23.சோலையம்மா பட்டி-1

24.சேத்துப்பட்டி-1



*நடுநிலைப்பள்ளிகள்*


1.எண்டப்புளி-1

2.ஆலம்பட்டி-1 

3.கரடிபட்டி-1

4.கலிங்கப்பட்டி-1

5.பிடாரபட்டி-3

6. சொக்கம்பட்டி-1

7. வடக்கம்பட்டி-1

8. A.புதுப்பட்டி-1

9.நல்லூர்-1

10. அக்கியம்பட்டி-2

11.பொன்னம்பட்டி-1

12.கார்வாடி-2

13.அடைக்கம்பட்டி-1

14.ஆத்துப்பட்டி-1

15.தாழம்பாடி-1


 *அறிவியல் பட்டதாரி ஆசிரியர்* காலிப்பணியிடம்

(அடைக்கம்பட்டி-1)



*வையம்பட்டி ஒன்றியம்-2*


PUPS சீத்தப்பட்டி-1

PUMS பண்ணப்பட்டி-1


*மணப்பாறை ஒன்றியம்-9*


சேர்வைக்காரன்பட்டி - 2

கருத்தகோடாங்கிபட்டி -2

கணவாய்பட்டி -1

அழககவுண்டம்பட்டி -1

வடக்கிபட்டி -1

வெள்ளைய கவுண்டம்பட்டி - 1

நத்தம் புதூர் - 1



*திருச்சி நகரம்-3*

(நகராட்சி பள்ளிகள்)

உறையூர் கிழக்கு-1

தென்னூர்-1

பீமநகர்-1


*முசிறி ஒன்றியம்-1*


PUPS நாச்சம்பட்டி-1



*தொட்டியம் ஒன்றியம்-5*


PUPS காட்டுப்புத்தூர்(மேற்கு)-3

PUPS சீலைப்பிள்ளையார்புதூர்-1

PUPS சமத்துவபுரம்-1

Post a Comment

0 Comments