தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு என்ன அவசரம்?
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்ப தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் கேள்வி.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்க தலைவர் ஷீலா தொடர்ந்த வழக்கு.
நிரந்தர ஆசிரியர்களையே நியமிக்கலாம் என நீதிபதி அறிவுறுத்தல்.
வழக்கு பட்டியலிடப்பட்ட ஜூலை 8ஆம் தேதி விசாரணை நடைபெறும் - நீதிபதி
0 Comments