LKG, UKG வகுப்புகள் - சிறப்பாசிரியர்களை நியமிக்க முடிவு
அங்கன்வாடிகளில் தொடங்கப்பட உள்ள LKG, UKG வகுப்புகளை நடத்த 5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க முடிவு.
DEE படித்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும், முதற்கட்டமாக 2,500 பேரை தேர்வு செய்ய நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
0 Comments