7 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம்!

 7 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம்!


கல்வி அலுவலர்கள் மாற்றம்


மதுரை, நீலகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட CEO-க்கள் மாற்றம்



Click here



தொடக்கக் கல்வி இயக்கக துணை இயக்குநர் வெற்றிச்செல்வி, காஞ்சிபுரம் மாவட்ட CEO-ஆக நியமனம்.







புதுக்கோட்டை CEO சத்தியமூர்த்தி, தஞ்சை மகாராஜா சரபோஜி சரஸ்வதி மகால் நூலக நிர்வாக அலுவலராக மாற்றம்.



திருவள்ளூர் CEO ஆறுமுகம், பாடநூல் கழக துணை இயக்குநராக மாற்றம்.



4 DEO-க்களுக்கு CEO-க்களாக பதவி உயர்வு

நாமக்கல், உளுந்தூர்பேட்டை, செங்கல்பட்டு DEO-க்கள் முறையே திருவள்ளூர், மதுரை, நீலகிரி மாவட்ட CEO-க்களாக நியமனம்.



திருச்செங்கோடு DEO விஜயா, தொடக்கக் கல்வி துணை இயக்குநராக நியமனம்.


-பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா

Post a Comment

0 Comments