விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் தொடர்பான அரசாணை எண் 53 நாள் 08.06.2022 வெளியீடு.
அரசு ஊழியர்கள் 55 வயதில் ஓய்வு பெற்றால் 5 ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு 60 ஆண்டுகள் பணிபுரிந்ததாக கணக்கிடப்படும்.
அரசு ஊழியர்கள் 57 வயதில் ஓய்வு பெற்றால் மூன்று ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு 60 ஆண்டுகள் பணிபுரிந்ததாக கணக்கிடப்படும்.
For GO pdf👇👇👇
Click here
59 வயதில் விருப்ப ஓய்வு கொடுத்தால் அவர் 60 வயது பணியாற்றியதாக கருதப்படும்.
மாத ஓய்வூதியம் கணக்கிட வெயிட்டேஜ் ஆண்டுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
0 Comments