தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு இன்று 20.06.2022 முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

 தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு இன்று 20.06.2022 முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.








பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19 கடைசி நாள்.


பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கும்.


விண்ணப்பிக்க👇

Click here







Post a Comment

0 Comments