பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு
1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை.
விடுமுறைக்குப் பின் ஜூன் 13ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.
ஜூன் 23ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
-பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
0 Comments