மாணவர்களை கண்டு அஞ்சி நடுங்கும் ஆசிரியர்களின் அவலநிலை. வீடியோ
சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், மஞ்சினி அரசு மேல்நிலைப்பள்ளியில், முடி சரியாக வெட்டவில்லை என்று கூறிய தலைமையாசிரியரை பீர் பாட்டிலை கொண்டு தாக்க முயன்ற மாணவன். மேலும் பள்ளியில் இருந்த நாற்காலி மற்றும் அலுவலக பொருட்களை சூறையாடி, அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளையும் பீர் பாட்டிலை கொண்டு மிரட்டிய மாணவன். மரண பயத்தில் ஆசிரியர்கள், தலைமையாசிரியர் வகுப்பறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டு, உயிரை காப்பாற்றிக் கொண்டனர். இன்றைய மாணவர் சமுதாயம் இப்படி சீரழிந்து கொண்டிருக்கிறது.
0 Comments