தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை 2022-2023
அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து அரசு பள்ளிகளை நவீனமயமாக்கும் நோக்கோடு பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாடு திட்டத்தை அரசு செயல்படுத்தும்.
இந்த நிதியாண்டில் இதற்கு ரூ.1300 கோடி ஒதுக்கீடு
15 மாவட்டங்களில் முன் மாதிரி பள்ளிகள் தொடங்கப்படும், அதற்காக ரூ.125 கோடி நிதிஒதுக்கீடு.
Click here to pdf
அறிவு சார் நகரம் உருவாக்கப்படும், ஆராய்ச்சிப் பூங்கா நிறுவ ஊக்குவிக்கப்படும்.
ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்வதை ஊக்குவிக்க சலுகை!
அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ₹1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
அரசு பள்ளிகளில் 18,000 வகுப்பறைகள் கட்டப்படும்.
-நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
0 Comments