2022 பிப்ரவரி மாத பள்ளி நாட்காட்டி
R.L
17.02.2022 - வியாழன் - மாசிமகம்
28.02.2022 - திங்கள் - ஷாபே மிராஜ்
BEO அலுவலக குறைதீர்நாள் - 05.02.2022
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணை
1.2.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)
1.2.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)
4.2.2022 பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)
5.2.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு.
5.2.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)
8.2.2022 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்.
14.2.2022 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு.
16.2.2022 இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)
17.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)
17.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)
25.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)
25.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)
4.3.2022 இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்.
5.3.2022 பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்.
0 Comments