கொரோனா பரவலை எதிர்கொள்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை

 கொரோனா பரவலை எதிர்கொள்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை.



ஒரே வாரத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இந்தியாவில் 1.5 லட்சத்தை கடந்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 



காணொலி வாயிலாக நடைபெறும் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.






Post a Comment

0 Comments