தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் 1 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை ஆன்லைன் முறையில் கல்வி கற்க புதிய வலைதளம் துவங்கப்பட்டுள்ளது

 தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் 1 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை ஆன்லைன் முறையில் கல்வி கற்க புதிய e-learn வலைதளம் துவங்கப்பட்டுள்ளது. வீடியோ வடிவில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கற்றுக் கொள்ளலாம்.கீழே இணைப்பில்  பார்க்கவும்.


Click here




Post a Comment

0 Comments