⚓பள்ளிக்கல்வித்துறையில் திருத்தப்பட்ட மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு.
Click here
![]() |
| CCK Counselling Schedule |
⚓பொருள்:-
பள்ளிக் கல்வி - 2026-27ம் ஆண்டு அனைத்துவகை ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - நடத்துதல் திருத்திய கலந்தாய்வு கால அட்டவணை அனுப்புதல் சார்பு.
⚓பார்வை:-
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை-6 ந.க.எண்.032782 / சி3 / இ1 /2026 நாள்.08.06.2026 009324/01/2026 .08.06.2026
பார்வையில் காணும் செயல்முறைகளில் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பாக 2026-27ம் ஆண்டிற்கான அனைத்துவகை ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்விற்கான காலஅட்டவணை மற்றும் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்தல் சார்பான அறிவுரைகள் வழங்கப்பட்டன. மாறுதல்
இதன் தொடர்ச்சியாக பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பாக திருத்திய கலந்தாய்விற்கான காலஅட்டவணை இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது.
இணைப்பு: திருத்திய காலஅட்டவணை

0 Comments