💫cckkalviseithikal💫 🌀ஆசிரியர் பயிற்சியில் (D.El.Ed) Diploma in Elemantry Education) சேர விண்ணப்பிக்கலாம்.

💫cckkalviseithikal💫
🌀ஆசிரியர் பயிற்சியில் (D.El.Ed) Diploma in Elemantry Education) சேர விண்ணப்பிக்கலாம்.


CCK Teacher Training 



🌀மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்

மாணவர் சேர்க்கை 2026

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டைய படிப்பு (D.El.Ed) Diploma in Elemantry Education

2026 2027 மாணவர் சேர்க்கை (ஆன்லைன்/நேரடி)

Online சேர்க்கை https://scert.tnschools.gov.in
என்ற இணையவழி மூலம் 02.06.2026 to 15.06.2026 வரை விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் 16.06.2026 முதல் நேரடி சேர்க்கை இந்நிறுவனத்தில் நடைபெறுகிறது (Spot Admission)


🛑விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி 👇

Click here



வயது வரம்பு

1) பொதுப்பிரிவினர் 30வயது மிகாமல் இருக்க வேண்டும் SC/2) SCA/ST. மற்றும் மாற்றுத்திறனாளிகள் 35 வயது மிகாமல் இருக்க வேண்டும்

3) ஆதரவற்றோர், கணவரால் கைவிடப்பட்டோர் (ம) கைம்பெண்கள் - 37 வயது மிகாமல் இருக்க வேண்டும்

விண்ணப்பகட்டணம்

SC/SCA/ST. மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ 250.00 OC/BC/BCM/ MBC/DNC 5.500.00

சேர்க்கை கட்டணம்

ரூ.3500.00

கல்விக்கட்டணம்

ரூ 1500.00(ஆண்டு ஒன்றிக்கு)

குறிப்பு

🛑தமிழகத்தை இருப்பிடமாகக் கொண்ட மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

0 Comments