💥தர ஊதியம் 5400 தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு.
💥5400 தர ஊதியம் பெற்றவர்கள் இதுவரை பெற்ற தொகையை திருப்பி செலுத்த வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
❌ஆனால் அதற்கு எதிராக உடனடியாக மனு தாக்கல் செய்ய வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலர்கள் வட்டார கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளனர்.
🛑நாமக்கல் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் உத்தரவு விவரம்.
![]() |
| CCK DEO Order |
cckkalviseithikal
- தொடக்கக் கல்வி இயக்ககத்தில் உள்ள தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிமூப்புத்தன்மையால்
- பட்டதாரி/நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற இயலாதவர்களுக்கு
- தேர்வு நிலை/சிறப்பு நிலை அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு
- தர ஊதிய முறையே ஊதிய கட்டு 15600-39100, 5400/5700 என ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டுள்ள
- ஆசிரியர்களுக்கு தர ஊதியம் திருத்தியமைத்து ஆணையிடப்பட்டது
- தொடர்பாக சார்ந்த ஆசிரியிர்களால் மெட்ராஸ் உயர் நீதிமற்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளுக்கு
- (WP Allowed என) வழங்கப்பட்டுள்ள தீர்ப்பாணைகளின் மீது
- அரசு வழக்கறிஞரின் சட்டக் கருத்து பெற்று மேல்முறையீட்டு உரிமை வழக்கு மற்றும்
- அத்தீர்ப்பாணைகளுக்கு தடையாணை கோரும் மனு தாக்கல் செய்து.
- (Writ Appeal Main Number) முக்கிய எண் பெறுவதற்கு ஏதுவாக துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு
- அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
♀️இவ்வாறு மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments