💫cckkalviseithikal💫 🔊 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு. 🛑இன்று முதல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன

💫cckkalviseithikal💫
🔊 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு. 🛑இன்று முதல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன.


CCK TN Election 


🔥அசாம்

      ஏப்ரல் 4

🔥கேரளா

      ஏப்ரல் 9

🔥புதுச்சேரி

      ஏப்ரல் 9

🔥தமிழ்நாடு

      ஏப்ரல் 23

🔥மேற்குவங்கம் (2 கட்டங்களாக)

      ஏப்ரல் 23
      ஏப்ரல் 29

🚀வாக்கு எண்ணிக்கை


🔥மே 04


  • தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட்டது முதல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

  •  ரூ.50,000க்கு மேல் பணம் கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும்.

  •  தலைவர்களின் படங்கள், சிலைகள் திரை போட்டு மூடப்பட வேண்டும்.

  • அரசு சார்பில் புதிய திட்டங்கள், அறிவிப்புகள் வெளியிட முடியாது. 

  • இரவு 10 மணிக்கு மேல் பொதுக்கூட்டங்கள் நடத்தக்கூடாது.

  • மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்

உள்ளிட்ட நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

Post a Comment

0 Comments