கல்வி அலுவலகப் பணியாளர்களுக்கு முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு (2%) வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.
39 அமைச்சுப் பணியாளர்களுக்கு முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு (2%) வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.
Click here
திரு.எம்.செல்வராஜன் மற்றும் 94 நபர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவிகித ஒதுக்கிட்டின்படி முதுகலை ஆசிரியர்களாக பணி மாறுதல் அளிக்க வேண்டி தொடர்ந்த வழக்கு W.P.No.14928/2021. 23.07.2024 நாளிட்ட தீர்ப்பாணை பிறப்பிக்கப்பட்டது. பார்வை (6)-ன்படி கீழ்க்காண்
3. In the light of the above, the issue raised in the writ petition does not survive. The paragraph No.15 of the counter affidavit filed by the respondents which reads as under:-
"15.It is further submitted that only after the while following the order of priority the 125 vacancies out of 164 vacancies has been filled on 06.02.2021 by the persons in the cadre of Superintendent, Assistants, and Junior/Typist. The balance 39 vacancies are reserved for appeal and other criteria. The petitioners in the present writ petitions are only working as Junior Assistant and
2/7
cckkalviseithik......
Typists names are included as on 01.01.2021 Panel. Henceforth the panel would prepared as per the provisions of Tamilnadu Higher Secondary Service Special Rules."
4. In the light of the above statement made in the counter affidavit, there is no need to examine the matter on merits and accordingly, this writ petition is disposed of directing the respondents to take all necessary steps for filling up of 2% posts in the cadre of P.G. Assistant earmarked to be filled in by way of appointment by transfer from among the Ministerial staff working in School Education Department, as expeditiously as possible at any rate within a period of two months from the date of receipt of a copy of this order.
2. மேற்காண் 23.07.2024 நாளிட்ட தீர்ப்பாணையின் மீது தொடரப்பட்ட பார்வை (7)-o காண் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 8.8.2025 அன்று இரு வாரங்களுக்குள் தீர்ப்பாணையினை செயலாக்கம் செய்திட வேண்டும் என கால அவகாசம் அளித்து ஆணையிடப்பட்டது.
3. இந்நிலையில் தீர்ப்பாணையினை செயலாக்கம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி சிறப்பு விதிகளில் பிரிவு II-ல் வகை மற்றும் 2ல் (Class IL Category-1. 2) உள்ள முதுகலை ஆசிரியர் பதவிக்கு அமைச்சுப் பணியிலிருந்து 2% ஒதுக்கீடு அடிப்படையில் மேலே பார்வை (5)ல் காணும் உச்சநீதிமன்ற தீர்ப்பாணையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்ட முன்னுரிமையின்படி முற்றிலும் தற்காலிக அடிப்படையில் முதுகலை ஆசிரியராக பணி மாறுதல் அளித்து இணைப்பில் காணுமாறு அவரது பெயருக்கெதிரில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பணியேற்க ஆணை வழங்கப்படுகிறது.
5. சார்ந்த பணியாளர், புதிய இடத்தில் பணியேற்கும் வகையில் அன்னாரை உடனடியாகப் பணிவிடுப்பு செய்யுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர் கேட்டுக் கொள்ளப்படுகிறார். முதுகலை ஆசிரியர் பதவிற்குரிய பார்வை (3)ல் காண் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதியினை (இளங்கலைப் பட்டம், முதுகலைப் பட்டம் மற்றும் பி.எட். பட்டச் சான்று) இப்பணியாளர் பெற்றுள்ளாரா என்பதையும். ஒரே முதன்மைப் பாடத்தில் இளங்கலைப் பட்டம்,பட்ட மேற்படிப்பு பெற்றுள்ளாரா என்பதையும், பிற மாநிலச் சான்றுகளாயிருப்பின் மதிப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் அன்னார் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இல்லை என்பதையும் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்/ அலுவலர் உறுதி செய்து கொண்டு பணி விடுவித்திட வேண்டும்.
6. புதிய இடத்தில் பணியில் சேர அனுமதிக்கும் முன்னர் அன்னார் பணியில் சேரும் வகையில் முதுகலை ஆசிரியர் பணியிடம் முறையாக அப்பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும், அப்பணியிடம் தற்சமயம் காலியாக உள்ளதா என்பதையும் மேலே உள்ள பத்தியில் குறிப்பிட்ட விபரங்களையும் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர் உறுதி செய்து கொண்டு பணியில் சேர அணுதிக்க வேண்டும். அவ்வாறில்லையெனில் அது பற்றிய அறிக்கையினை உடன் முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவித்தல் வேண்டும்.
7. ஒரே ஆண்டில் இருவேறு பட்டங்கள் (Simultaneous Degree) மற்றும் ஒரே ஆண்டில் பட்டப்படிப்பினை (Dual Degree) முடித்திருத்தல் கூடாது.
cckkalviseithikal
மேற்கண்டவாறு நிரப்பப்படும் முதுகலை ஆசிரியர் பதவிக்கான சாதாரண நிலையில் ஊதிய விகிதம் அரசாணை எண்.303, நிதி(ஊ கு) துறை நாள்.1110.2017-ல் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய விகிதத்தின்படி அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி முதுகலை ஆசிரியர் பணிமாறுதலினை ஏற்க விரும்பாவிடில் தற்காலிகமாக 3 ஆண்டுகளுக்கோ அல்லது நிரந்தரமாகவோ உரிமைவிடல் (Relinquishment) செய்வதற்கான விருப்பக் கடிதத்தினை உரிய அலுவலரிடம் நேரடியாக அளிக்கப்பட வேண்டும்.
10.மேற்படி ஆசிரியரின் பணி விடுவிப்பு மற்றும் பணியில் சேர்ந்த அறிக்கையினை காலதாமதமின்றி அனுப்பி வைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்/பள்ளித் தலைமையாசிரியர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
இப்பணிமாறுதல் மூலம் நியமனம் செய்யப்படும் ஆணை பார்வை (2)ல் காண் சட்டப்பிரிவின்படி முற்றிலும் தற்காலிக அடிப்படையில் வழங்கப்படுகிறது. இப்பொருள் சார்ந்து நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள், பார்வை (8)ல் காண் மேல்முறையீட்டு வழக்கு மற்றும் இதர மேல்முறையீடுகளின் மீது மாண்புமிகு உயர்நீதிமன்றத்தால் எடுக்கப்படும் இறுதி முடிவுகளுக்குட்பட்டு இவ்வாணை வழங்கப்படுகிறது.
இணை இயக்குநர்

0 Comments