NMMS தேர்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்தல் சார்ந்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரின் செயல்முறைகள்.
தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS), பிப்ரவரி-2025 தேர்வுமைய பெயர்ப்பட்டியலுடன் கூடிய வருகைத் தாட்கள் (Nominal Roll Cum Attendance Sheets) மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் (Hall Tickets) பதிவிறக்கம் செய்தல் சார்ந்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரின் செயல்முறைகள்.
0 Comments