IFHRMS app தற்பொழுது 2.0 களஞ்சியம் மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.
App link 🔗🔗👇👇👇
Click here
App install செய்தவுடன் அவர்களுடைய employee number மற்றும் மொபைல் எண் கொடுத்தால் OTP கேட்கும். உங்களுடைய மொபைல் எண்ணின் கடைசி நான்கு இலக்க எண்ணை கொடுக்கவும்.
PIN reset என்பதில் நான்கு இலக்க எண்ணாக ஏதாவது 4 digit கொடுத்து உள்ளே செல்லலாம்.
1. Leave entry
1.1 surrender leave
1.2 el and uel
2. pay slip download
3. pf initiation
4. advance initiation
5. Transfer joining entry
6. reports எல் ESR மற்றும் paydrawn
7. pre retirement..pension proposal
8. others..
8.1 Relinguishment entry
8.2 Additional charge allowance
8.3 Nhis updation
8.4 Nhis initiation
9. Echallan
10. contact us
11. feed back
போன்றவை உள்ளன.
இனிவரும் காலங்களில் நாம் விடுப்புகள் மற்றும் ஏனைய grievance அனைத்தும் ஆப் மூலமாக செய்ய வேண்டிய சூழல் வரலாம்.
0 Comments