🎧 cckkalviseithikal நடுநிலைப் பள்ளிகளுக்கான கணினி ஆய்வகத் தேர்வுகள் விவரம்.
State Online meeting held on (13.02.2026) Details.👇
READ AND FOLLOW THE BELOW INSTRUCTIONS COMPULSORY
![]() |
| CCK Hi-Tech lab |
📝Important Notes
💫1. Keltron HTL with Internet facility உள்ள நடுநிலை பள்ளிகளுக்கு மட்டும் Assessment conduct செய்ய வேண்டும்.
💫2. Qn paper Allocation என்பது keltron HTL (internet available and not available) உள்ள நடுநிலைப் பள்ளிகளில் செய்யப்பட வேண்டும்(using mobile or tab). Qn paper allocation அனைவராலும் செய்ய முடிகிறது என்பதை உறுதிப்படுத்துவதற்காக மாநில அளவில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ( Guideline video for qn paper allocation and download- attached)
💫3. VI -- 17.02.2026 to 24.02.2026
💫4. VII -- 19.02.2026 to 24.02.2026
🚀5. VIII -- 23.02.2026 to 24.02.2026
மேற்கண்ட ஆரம்ப மற்றும் இறுதி தேதிக்குள் சார்ந்த வகுப்புகளுக்கு Online Assessment முடிக்கப்பட வேண்டும்.
🚀6. 4 questions 5 subjects -- total marks 20
🚀7. Time 30 minutes🖊️8. Sets - 2
📌9. Version 1
1📌0. ☝🏻Qn paper allocation செய்யும் பொழுது மேற்கண்ட 6, 7 ,8 மற்றும் 9 குறிப்புகளில் கொடுத்துள்ள படி, சரியாக பதிவினை மேற்கொள்ள வேண்டும்.📌11. குழுவில் அனுப்பப்பட்டுள்ள Event IDயை சரியாக பதிவிட வேண்டும்.
📌12. இன்று முதலே qn paper allocation செய்ய முடியும். HM or School Login வழியாக செல்லும் பொழுது மட்டுமே அனைத்து வகுப்புகளும் display ஆகும். 💥
📌13. HTL Issues gsheet with complaint ID -- fill செய்ய வேண்டும்.
🚀14. Ticket raise செய்தும் keltron மூலம் issues நிவர்த்தி செய்யப்படாத பள்ளிகள் விவரங்கள் மாநில அளவில் கேட்கப்பட்டுள்ளது.
-Apo

0 Comments