5400 தர ஊதியம் பெற்ற ஆசிரியரை ரூ.30 லட்சம் ஒரே தவணையில் திருப்பிச் செலுத்த உத்தரவு.
பாலக்கோடு ஒன்றியம் cckkalviseithikal பில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் 111 என்பாருக்கு U1:07 2000 முதல் பார்வை-1இல் காணும் அரசாணையின்படி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சாதாரண நிலை தர ஊதியம் ரூ.4.500/- அளித்து ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டது. பார்வை-2ல் காணும் அரசாணையின்படி தேர்வுநிலை தர ஊதியம் மாற்றி ஆணையிடப்பட்டுள்ளதால், முன்னர் தெரிவித்த ஊதிய நிர்ணய விருப்புக் கடிதத்தை இரத்து செய்து தனக்கு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் தேர்வுநிலை வழங்கப்பட்ட நாள் 14.08.2006-இல் ஊதியம் நிர்ணயம் செய்துக்கொள்ள மறு விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே இதற்கு முன்னர் செய்யப்பட்ட ஊதிய நிர்ணயம் இரத்து செய்யப்பட்டு தர ஊதியம் ரூ.5400/- என மாற்றி 14.08.2006முதல் கருத்தியலாகவும். 01.01.2011 முதல் பணப்பயனுடன் திருத்திய ஆணை வழங்கப்பட்டுள்ளது.
பார்வை-3ல் காணும் திருச்சி மாநில கணக்காயர் அவர்களின் கடிதத்தின்படி சார்ந்த ஆசிரியருக்கு தர ஊதியம் ரூ-5400 என நிர்ணயம் செய்யப்பட்டது தவறு என தணிக்கை தடையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் தர ஊதியம் ரூ-4700 ஆக குறைக்கப்பட்டு 01.01.2011 முதல் 31.06.2025 வரை உள்ள காலங்களில் கூடுதலாக பெற்ற தொகையான ரூ 30,12,843 )30,19,15 ஐ அரசுக் கணக்கில் ஒரே தவணையில் செலுத்தி அதனுடைய செலுத்துச் சீட்டினை உடன் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி தெரிவிக்கப்படுகிறது. வைக்க சம்பந்தப்பட்ட தலைமையாசிரியருக்குத்
அலுவலர். வட்டாரக் கல்வி அலுவலர். பாலக்கோடு.
0 Comments