அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மார்ச் மாதச் சம்பளம் தாமதமாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
தமிழக அரசின் கீழ் பணிபுரியும் சுமார் 9.30 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு மார்ச் மாதச் சம்பளம் ஏப்ரல் 2 ஆம் தேதி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
மார்ச் 31 ஆம் தேதி வங்கிகளுக்கு நிதி ஆண்டின் கடைசி நாள் என்பதாலும் ஏப்ரல் ஒன்றாம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை என்பதாலும் ஏப்ரல் இரண்டாம் தேதி சம்பளம் வழங்கப்பட உள்ளது.
0 Comments