பள்ளி இறுதி வேலை நாளில் பள்ளிச் சொத்தை பாதுகாக்க காவல்துறையை அழைக்க உத்தரவு.

 பள்ளி இறுதி வேலை நாளில் பள்ளிச் சொத்தை பாதுகாக்க காவல்துறையை அழைக்க  உத்தரவு.



11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடியும் நாளன்று மாணவர்கள் பள்ளியில் உள்ள மின்விசிறி, டியூப் லைட் போன்ற பள்ளிச் சொத்துக்களை சேதப்படுத்துவது அதிகரித்து வருகிறது.


மாணவர்கள் அமைதியாக பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறும் வகையில் அருகில் உள்ள காவல் நிலையங்கள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments