TET வழக்கு பரபரப்பான கட்டத்தை எட்டியது.
TET வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று 06.02.2025 காலையில் விசாரணை துவங்கி மதியம் 3.45 மணி வரை விவாதம் நடைபெற்றது.
இறுதியில் 13.02.2025 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
13.02.2025 அல்லது அதற்கு அடுத்த வாய்தாவில் தீர்ப்பு வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
0 Comments