சரண் விடுப்பு ஒப்படைப்பு எவ்வளவு தொகை செலவாகும்? நிதி துறையிடம் அறிக்கை கேட்பது.

 சரண் விடுப்பு ஒப்படைப்பு எவ்வளவு தொகை செலவாகும்?  நிதி துறையிடம் அறிக்கை கேட்பது. 




    நான்கு ஆண்டுகளாக சரண் விடுப்பு சலுகை வழங்கப்படவில்லை. தற்போது போராடி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளில், இதுவும் பிரதானமாக உள்ளது.


தேர்தல் வாக்குறு திகளை நிறைவேற்றாததால், அரசு ஊழியர்களின் அதிருப்தி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சரண் விடுப்பு சலுகை வழங்குவது, அரசின் பரிசீலனையில் உள்ளது.


சரண் விடுப்பு ஊதியம் வழங்கினால் எவ்வ ளவு செலவாகும்; அதற்கான நிதி ஆதாரத்தை எப்படி திரட்டுவது என்பது குறித்து, நிதித் துறை செயலகத்திற்கு, முதல்வர் அலுவலகத் தில் இருந்து அறிக்கை கேட்கப்பட்டு உள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது.


சரண் விடுப்பு சலுகை வழங்கினால், அரசுக்கு ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் தேவைப்படும் என, அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது


Post a Comment

0 Comments