பதவி உயர்வுக்கு TET தகுதித் தேர்வு தேவை - வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு.
பதவி உயர்வில் செல்ல ஆசிரியர் தகுதி தேர்வில் TET தேர்ச்சி பெற வேண்டும் என தொடுக்கப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கானது மீண்டும் ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
0 Comments