Income Tax - TDS Form விரைவில் File செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

 Income Tax - TDS Form விரைவில் File செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


Click here





பார்வை 1-ல் காணும் கடிதத்தின்படி, பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள அனைத்து சார்நிலை அலுவலர்கள் மற்றும் அனைத்து பணம் பெறும் அலுவலர்களின் (அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்) TAN Numberல் TDS file நிலுவையுள்ள தொகையினை file செய்வதற்கான அறிவுரைகள் 22.04.2024 முதல் 26.04.2024 வரை Video Conference மூலம் மாவட்ட அளவில் கூட்டம் நடத்தப்பட்டது.

பார்வை 2-ல் காணும் கடிதத்தில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

Interest on Short payment / Short deduction and additional interest

If the short payment and short deduction corrections are filed and corrected interest part will be reduced automatically to the extent of closure of the demand.

Late Filing Levy u/s. 234E

Where a person fails to deliver or Cause to be delivered a statement (filing of quarterly TDS return) within the time prescribed in sub-section (3) of Section 200 or the proviso to sub-Section (3) of Section 260C, he shall be liable to pay, by way of fee, a sum of two hundred rupees for every day during which the failure continues.

The Provisions of this Section shall apply to a statement filed on or after the 1st day of July 2012 and more over late fees u/s 234E of the Act could not have been levied in the intimation of

CATAN DAN DITOS PUNG REDDON

cckkalviseithikal

u/s 200A for delay in filing quarterly returns of TDS the said power to levy fees has come into effect from 01.06.2015. Considering that aspect of the case we are of the considered view that the levy of late fees in this cause before the amendment came into existence is not correct. In those cases we assure for going for appeals to reduce the demand of late filing fees upto fourth quarter of FY 2014-15.

"No possible ways to reduce the late filing levy from the financial year 2015-16 first quarter onwards. DDOS should remit the amount".

இதனைத் தொடர்ந்து, பார்வை 3-ல் காணும் செயல்முறைகளில், ஜூலை முதல் செப்டம்பர் 2024 வரை காலாண்டிற்கான Quarterly Returns-ஐ உடன் File செய்து 01.11.2024-க்குள் இவ்வியக்ககத்திற்கு நேரில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டு, அவ்வாறே மாவட்டங்களிலிருந்து மேற்காண் விவரம் இவ்வியக்ககத்தில் பெறப்பட்டு வரும் நிலையில், தற்போது, வருமான வரித் துறையிடமிருந்து பெறப்பட்ட Defaulters list-ல், TDS Return file செய்யாமல் நிலுவையில் உள்ளவர்கள் 2387 என அறிக்கை பெறப்பட்டுள்ளது. (அதன் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது). எனவே, இதனை உடனே ພໍ. TDS Return File . Short Payment, Short Deduction களுக்கு Correction Statement file செய்து, 22.11.2024-க்குள் இவ்வியக்ககத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments