மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களின் திறமையை அதிக காலம் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
01.04.2025 முதல் ஓய்வு பெறு வயது 62 ஆக அதிகரிக்கப்படுகிறது.
0 Comments