ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குதல் சார்ந்து DIET முதல்வரின் கடிதம்.

 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குதல் சார்ந்து DIET முதல்வரின் கடிதம்.



இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி 1 முதல் ஐந்தாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வழங்க ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்ய வேண்டும் என மாவட்ட ஆசிரியர் பயிற்சி முதல்வரின் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


அதன்படி ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு அக்டோபர் 28ஆம் தேதி பயிற்சி நடைபெற உள்ளது. 


நான்கு ஐந்து வகுப்பு ஆசிரியர்களுக்கு நவம்பர் 5ஆம் தேதி பயிற்சி நடைபெற உள்ளது.



Post a Comment

0 Comments