டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் - கல்வி அமைச்சர் பேச்சுவார்த்தை - விவரம்.

 டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் - கல்வி அமைச்சர் பேச்சுவார்த்தை - விவரம்.




டிட்டோஜாக் சார்பில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை முற்றுகை போராட்டம் அறிவித்துள்ள நிலையில், கோரிக்கைகள் சார்ந்து கலந்தாலோசிக்க அழைப்பு விடுத்து தொடக்கக் கல்வி இயக்குநர் கடிதம்.


23.09.2024 திங்கட்கிழமை காலை 9:15 மணியளவில் கல்வி அமைச்சருடன் டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் கலந்தாலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள தொடக்கக்கல்வி இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments