உபரி இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள்/ மாநிலத்திற்குள் கலந்தாய்வு.

உபரி இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள்/ மாநிலத்திற்குள் கலந்தாய்வு.

Click here




 ஒன்றியம் விட்டு ஒன்றியம் அல்லது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல விருப்பம் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் நாளை 18.06.2024 மாவட்டக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.


தொடக்கக்கல்வி இயக்குநரின் உத்தரவுப்படி அனைத்து மாவட்டங்களிலும் நாளை கலந்தாய்வு நடைபெறுகிறது.

Post a Comment

0 Comments