புதிய பென்ஷன் திட்டத்திலிருந்து முன்பணம் பெறுதல் குறித்து தமிழ்நாடு நிதித்துறை செயலரின் பதில்.

 புதிய பென்ஷன் திட்டத்திலிருந்து முன்பணம் பெறுதல் குறித்து தமிழ்நாடு நிதித்துறை செயலரின் பதில்.

புதிய பென்ஷன் திட்டத்திலிருந்து CPS ஒரு ரூபாய் கூட முன்பணமாகப் பெற முடியாது - நிதித்துறை செயலர் பதில்.

புதிய பென்ஷன் திட்டத்தில் இணைந்துள்ள ஆசிரியர்களுக்கு முன்பணமாக அவர்களின் கணக்கில் உள்ள பணத்திலிருந்து கொடுப்பதற்கு விதிகளில் இடமில்லை என நிதித்துறை செயலாளர் பதிலளித்துள்ளார். இது ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments