உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பு விவரம்.

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பு விவரம்.

Click here

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான பட்டியலில் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும். பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களை சேர்க்கக் கூடாது. சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு. நாள்: 23.04.2024 

 மேலும் மார்ச் 2023 இல் பிறப்பித்த உத்தரவை பின்பற்றவும் உத்தரவு.

Post a Comment

0 Comments