இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தினை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வேண்டுகோள்

 இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தினை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வேண்டுகோள்.


Click here


மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் எனவே ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.





ஊதிய முரண்பாடு குறித்த மூன்று நபர் குழுவின் அடுத்த கட்ட கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது என்றும் தகவல்.



Post a Comment

0 Comments