மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களுக்கு பொறுப்பு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களுக்கு பொறுப்பு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

Click here




மழை வெள்ள பாதிப்புக்கு பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்து ஆய்வு செய்ய தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமனம் செய்து பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்

Post a Comment

0 Comments