கன மழை காரணமாக நான்கு மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது

 கன மழை காரணமாக நான்கு மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை 18.12.2023 திங்கள் கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது.



மணிமுத்தாறு 




கன்னியாகுமரி

தூத்துக்குடி

திருநெல்வேலி

தென்காசி

 ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.

Post a Comment

0 Comments