கனமழை காரணமாக நாளை 05.12.2023 செவ்வாய்க்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.
மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை 05.12.2023 செவ்வாய்க்கிழமையும் பொதுவிடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் துறைகளை தவிர மற்ற அனைத்து துறைகளுக்கும் பொது விடுமுறை.
0 Comments