கனமழை காரணமாக நாளை 04.12.2023 திங்கள்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 கனமழை காரணமாக நாளை 04.12.2023 திங்கள்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.



மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.

⛈️செங்கல்பட்டு 

⛈️காஞ்சிபுரம் 

⛈️திருவள்ளூர்

⛈️ சென்னை 

⛈️ புதுச்சேரி 

⛈️இராணிப்பேட்டை

Post a Comment

0 Comments