பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடைபெறுவதாக இருந்த பணி நிரவல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவிப்பு.
பள்ளிக்கல்வித் துறையில் நடைபெற இருந்த பணி நிரவல் கலந்தாய்வு நிருவாகக் காரணங்களால் 27.11.2023 அன்று நடைபெறும். பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவிப்பு.
0 Comments