தேசிய ஆசிரியர் விருது 2023 (National Award to Teachers) அறிவிப்பு. தமிழ்நாட்டிலிருந்து இரண்டு பேர் தேர்வு

 தேசிய நல்லாசிரியர் விருது 2023 (National Award to Teachers) அறிவிப்பு. தமிழ்நாட்டிலிருந்து இரண்டு பேர் தேர்வு.



Click here


மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் T.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், 


தென்காசி மாவட்டம் V.K.புதூர், அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் S.மாலதி ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு.

Post a Comment

0 Comments