அ௧ம் கல்வி அறக்கட்டளை மூலமாக பொறியியல் படிப்பை BE (ENGINEERING COURSE) இலவசமாக படிக்க ஓர் அரிய வாய்ப்பு.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி கட்டணம் /உணவு கட்டணம் /விடுதி கட்டணம் /பேருந்து கட்டணம் இலவசம் !!
தகுதிகள்
1. 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில். படித்திருக்கும் மாணவர்கள் ( OC / BC / MBC )
( அல்லது )
2. முதல் பட்டதாரி மாணவர்கள் ( OC / BC / MBC )
(அல்லது )
3. 170 க்கு மேல் கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ( OC / BC / MBC )
( அல்லது )
4. பட்டியலின மாணவர்கள் ( SC / ST / SCA ) மற்றும் மதம் மாறிய கிறித்தவ ஆதிதிராவிட மாணவர்கள்
மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கைக்கான சந்தேகங்கள் மற்றும் வழிகாட்டல்கள் ஆகியவை மாணவரகளுகு இலவசமாக வழங்கப்படும்.
மாணவர்கள் சேர்க்கைக்கான முன்பதிவு செய்ய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
0 Comments