மே 20ம் தேதி வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவது குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் அறிவிப்பு.
Click here
பணியை முடித்துவிட்டால் அதன்பிறகு ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகைபுரியத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. உதாரணமாக திங்கள், செவ்வாய் (16:05-2022 மற்றும் 17:05:2022) நாட்களில் பணிகள் முடிக்கப்பெற்றால் 18:05:2022 முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை.
0 Comments