🎯STET டிசம்பர் 2026 - புதிய பாடத்திட்டம் வெளியீடு. முதல் தாள் 5 ஆம் வகுப்பு வரை.
Click here
![]() |
| STET-Syllabus |
2026 டிசம்பர் மாதம் நடைபெற உள்ள பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே இம்முறை ஐந்தாம் வகுப்பு உள்ள பாடங்களில் மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்தாம் வகுப்பு
தமிழ்
விழிப்புணர்வுப் பாடல்கள் சிந்தனையைத் தூண்டும்
கதைகளைக் கேட்டுப்புரிந்து கொள்ளுதல்
நாடகம் வசனங்கள் உரைகள் முதலியவற்றைக் கேட்டுப் புரிந்துகொள்ளுதல்,
சொற்போர் கலந்துரையாடல் ஆகியவற்றைக் கேட்டுப்புரிந்து கொள்ளுதல்
எளிய செயல்திட்டங்களைக் கேட்டுப்புரிந்து செயல்படுதல்.
பல்வேறு பாடகனைப் பொருளுணர்ந்து பாடுதல்
அறிந்த எளிய தலைப்புகளில் இயல்பாகயும் சரமாகவும் பேசுதல்
கேட்ட படித்த பகுதியின் மையக்கருத்தினைக் கூறுதல்
கேட்ட படித்த பல்வேறு இலக்கியங்கள்பற்றிப் பேசுதல் விவாதித்தல் பகுப்பாய்வு செய்தல்
தன்னைச்சுற்றி நிகழும் பல்வேறு நிகழ்வுகளுக்கு
எதிர்வினை புரிதல்
சூழ்நிலைகளையும் நிகழ்வுகளையும் விவரித்தல்
டித்த கேட்டகருத்துகள் பற்றிக் கருத்தாடல்
செய்யவும் வினாக்கள் எழுப்பவும் தம் கருத்துக் நோக்கத்திற்கு ஆதரவாகவும் விளக்கமளிக்
நாடகங்கள் சொற்போர் முதலான நிகழ்வுகளில்
பங்கேற்றுப் பேசுதல்
மொழியின் நுட்பமான கூறுகளை மத்திற்கொண்டு தங்களுக்கேயுரிய மொழிநடையில் கட்டமைத்தல்

0 Comments