📢STET டிசம்பர் 2026 - புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. 2 ஆம் தாள் - 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை

 📢STET டிசம்பர் 2026 - புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. 2 ஆம் தாள் - 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை.

Click here


டிசம்பர் 2026 இல் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.


ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


STET-Syllabus-2
STET Paper 2 Syllabus



ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பின்படி 


கணக்கு/ அறிவியல் படித்தவர்கள் கணக்கு, அறிவியல் என்பதை தேர்வு செய்யலாம். 

வரலாறு படித்தவர்கள் சமூக அறிவியல் தேர்வு செய்யலாம். 

தமிழ் ஆங்கிலம் படித்தவர்கள் கணக்கு, அறிவியல் அல்லது சமூக அறிவியலை தேர்வு செய்து கொள்ளலாம். 

Post a Comment

0 Comments