SMC கூட்டம் நடத்துதல், கூட்டப் பொருள் மற்றும் வழிகாட்டுதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.

SMC கூட்டம் நடத்துதல், கூட்டப் பொருள் மற்றும் வழிகாட்டுதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.

Click here



 பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மாணவர்களின் வளர்ச்சிக்கும், பள்ளியின் முன்னேற்றத்தில் பங்களிக்கும் வகையில் மாதம் தோறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2026 பிப்ரவரி மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டமானது அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் வருகின்ற 06.02.2026, வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை கீழ்காண் கூட்டப் பொருள்கள் மற்றும் பள்ளியின் முக்கியத் தேவைகளைக் கவனத்தில் கொண்டு நடத்தப்பட வேண்டும்.

cckkalviseithikal

I. கூட்டப் பொருள்கள்:

1. திறன் இயக்கம் (THIRAN)

திறன் மாணவர்களில் டிசம்பர் மாத மதிப்பீட்டு முடிவுகளின் அடிப்படையில் 'அடிப்படைக் கற்றல் விளைவில்" (Basic Leaming Outcome) பாடவாரியாகத் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் முந்தைய மாத எதிப்பீட்டிலிருந்து அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதிக்க வேண்டும்.

b) திறன் மாணவர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள தரநிலை அறிக்கை (Report Card) பதிவிறக்கம் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதைக் குறித்து விவாதிக்க வேண்டும்.

2. எண்ணும் எழுத்தும்

சு) இரண்டாம் பருவ தேர்வு முடிவுகளின் அடிப்படையில், வருப்பு நிலையில் (Grade Proficiency) மாணர்களின் எண்ணிக்கை மற்றும் அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து வேண்டும்.

Grade Proficiency: ()

வகுப்பு 2 மொட்டு வகுப்பு 3-மலர், வகுப்பு 4. வகுப்பு நிலை (Grade Level)

αυχώς 5-συχίες (@evo (Grade Level)

bj பருவத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் வகுப்பு 1 முதல் 5 வரை மாணவர்களுக்கு Holistic Report Cant வழங்கப்பட்டுள்ளது என்பதையும் அதில் சிறப்பம்சங்கள் குறித்தும் விவாதிக்க வேண்டும்

3. உயர்கல்வி வழிகாட்டி

) 2006 ஜனவரி மாதம் நடைபெற்ற உயர்யே எங்கள் இலக்கு” நிகழ்வு அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடைபெற்றதா என்பதை உறுதிசெய்திட வேண்டும்.

b) இக்கல்வியாண்டில் (2125-2026) அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் பொதுத் தேர்வுகளை எழுதுவதை உறுதிசெய்திட வேண்டும்.

அனைத்து குழந்தைகளும் பள்ளியில் (ACIS)

) இடைநின்ற மற்றும் இடைநிற்க வாய்ப்புள்ள குழந்தைகள் 9 12 வகுப்பில் இருப்பதற்கு காய்ப்புள்ளதால், பள்ளி மேலாண்மைக் குழுவில் உள்ள இல்லம் தேடிக் கல்வியாளர். முன்னாள் மாணவர்கள் உதவிக் குழுவினர் தலைவர் மற்றும் செயலர் இவர்களைக்

cckkalviseithikal

கொண்ட ஒரு குழுவை அமைத்து இடை நின்ற மாணவர்களின் பட்டியலை பகிர்ந்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவர தீர்மானம் நிறைவேற்றுதல் வேண்டும்

b) பெண்குழந்தைகள் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கும் மற்றும் குழந்தைத் திருமணம், குழந்தை தொழிலாளர் முறை போன்றவற்றை தடுப்பதற்கும். அதற்கு உறுதுணையாக ள்ள 1998 மற்றும் 14417 ஆகிய எண்களுக்கு உடனடி தகவல் கொடுப்பது என தீர்மாணம் நிறைவேற்றுதல் வேண்டும்.

5. உள்ளடக்கிய கல்வி

மருத்துவ முகாம் 2025-2026ஆம் ஆண்டிற்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் அணைத்து மாவட்டங்களிலும் ஒன்றிய அளவில் நடை பெற்று வருகிறது. இம்முகாம்களில் தங்கள் பள்ளி சார்ந்த சிறப்பு கவணம் தேவைப்படும் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு பயடைந்துள்ளனரா என்பதனை உறுதி செய்தல் வேண்டும்.

b) உதவி உபகரணங்கள் மருத்துவ முகாம் மூலம் உதவி உபகரணங்கள் தேவைப்படும் என கண்டறியப்பட்ட உபகரணங்கள் சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு அவ்வுதவி டியாக வழங்கப்பட்டுள்ளதா என்பதனை உறுதி செய்தல் வேண்டும்.

056 (Assessment)

உயர் தொழில்நுட்ப ஆய்வகம் (HiTech Labs) நடுநிலைப் பள்ளிகள்

எ)அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் இணைய வசதியுடன் டிய தொழில்நுட்ப ஆய்வகம் பயன்பாட்டில் உள்ளது. இவற்றில் கணினி மூலம் பாடவாரியாக மதிப்பீடுகள் (Assessment Quiz) நடத்தத் தேவையான மென்பொருள் (software) உருவாக்கப்பட்டு அனைத்து கணிணிகளிலும் நிறுவப்பட்டுள்ளது என்பதையும், இதனைக் கொண்டு மாதந்தோறும் பாடகரியான unit test வகுப்பு 6 முதல் 8 வரை உள்ள மாணவர்களுக்கு 2026 மாதம் முதல் நடத்தப்பட உள்ளது என்பதைப் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

b) மேலும், இந்த Assessment நடைபெறும் நாட்களில் அனைத்து மாணவர்களும் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வரவேண்டும் என்பதை தெரியப்படுத் உறுதிசெய்திட வேண்டும்.

7. முன்னான் மாணவர்கள் (Alunnis)

சுல்விசாரா மன்றச் செயல்பாடுகளில் SMC முன்னால் மாணவ உறுப்பினர் பங்கேற்றல்.

அரசுப் பள்ளிகளில் 5 முதல் 9 வரை பயிலும் மாணவர்களுக்கு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் அவலி திரைப்படம் இரண்டு பாகங்களாக திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

b) திரைப்படம் திரையிடலுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் கருவிகள் தேவைப்படின் வருகின்ற பிப்ரவரி மாத பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் கலந்துரையாடித் தீர்மானமாக பதிவேற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

C) திரையிடுதல் சார்ந்து திரையிடலுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பிற்கு அப்பள்ளியைச் சார்ந்த SMC முன்னால் மாணவ உறுப்பினர்களில் ஒருவரை பொறுப்பு ஆசிரியர் வழிகாட்டுதல்படி திரையிடலுக்கான முன்னேற்பாடுகளைச் செய்துதர தலைணையாசிரியர் கேட்டுக்கொள்ள வேண்டும்.

7.மகிழ்முற்றம் (All Schools) & மன்றச் செயல்பாடுகள் (schools with grades 6, 7, 8 & 9) பள்ளித் தலைமையாசிரியர், மகிழ்முற்றம் (House System மாணவர் குழுக்களின் நோக்கம். அமைப்பு மற்றும் செயல்பாடுகள், மாதத்தின் முதல் திங்கட்கிழமை நடைபெற்ற House Committee Meeting-6 , Classroom & School Scoreboard அடிப்படையிலான House of the Montம் மற்றும் மகிழ்முற்றம் செயல்பாடுகளால் ஏற்பட்டுள்ள நேர்மறை மாற்றங்கள் மாணவர் பங்கேற்பு ஒழுக்கம், ஒத்தழைப்பு தலைமைத்துவம்) ஆகியவற்றை SMC கூட்டத்தில் ஒருங்கிணைத்து விளக்கி, தீர்மானங்களில் பதிவு செய்தல் வேண்டும்.

b) மேலும், மாணவர் குழுத் தலைவர்கள் மூலம் மாணவர்கள் சந்திக்கும் சவால்கள், தேவைகள் மற்றும் பள்ளி மேம்பாட்டு கருத்துகள் SMC உறுப்பினர்களுடன் பகிரப்பட்டு, அவற்றிற்கு SMC வழங்கக்கூடிய ஆதரவு வழிகள் குறித்து நீர்மானங்கள் எடுக்கப்படுதல் வேண்டும். இம்முறை மாணவர் SMC தேரடி உரையாடல் பள்ளி வளர்ச்சிக்கான முக்கிய மேடையாக பயன்படுத்தப்பட வேண்டும் மகிழ்முற்றம் திட்டத்தின் கீழ் மாணவர்கள் முன்னெடுக்கும் முயற்சிகளில் SMC உறுப்பினர்கள் பங்கேற்க அழைப்பு வழங்கலாம்.

இச்செயல்பாடுகள் தொடர்பான தகவல்கள் magishmutram@tnschoolsgov.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் க ஆசிரியர் குழு மற்றும் MM Magazine இல் பகிரப்படும். மேலும் விவரங்களுக்கு QR code scan @mlausomh

d) கலைத் திருவிழா மற்றும் மன்றப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி ஆண்டு விழாவில் கௌரவிப்பது குறித்து SMC உறுப்பினர்களுக்கு தெரிவித்து அவர்களின் பங்கேற்பை ஊக்குவிக்க வேண்டும். அதேபோல், 2025-26 கல்வியாண்டில் House System அடிப்படையில் சிறந்த செயல்திறன் பெற்ற ஆண்டின் வெற்றிக் குழு (House of the Year) அறிவிக்கப்பட்டு சுழற்கோப்பை வழங்குவதற்கான செயல்முறைகள்

cckkalviseithikal

முறையாக பின்பற்றப்படுவதை SMC உறுதி செய்து ஆண்டு விழாவில் மாணவர்களை

ஊக்குவித்தல் வேண்டும்.

MM Magazine Content hrips//bit.ly/MMMagazinecontent

II. வழிகாட்டுதல்கள்

(அ) பள்ளி மேலாண்மைக் குழுவும். துறை சார்ந்த அலுவலர்களும்

3) பள்ளிக் கல்வித் துறை மூலம் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்படும் சுற்றறிக்கை நகலினை பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவருக்கு அளிக்க அறிவுறுத்த வேண்டும்.

b) கல்வித் துறை அலுவலர்கள் பள்ளியைப் பார்லையிட வருவதைத் தலைமையாசிரியருக்கு தெரிவிக்கும் சூழலில் அதன் விவரங்களைப் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்குத் தலைமையாசிரியர் முன்னதாகத் தெரிவி வேண்டும்.

கல்வி அலுவலர்கள் தவிர பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினரல்லாத வேறு எந்தவொரு நபரும் பார்வையாளர்களாகக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதியில்லை.

பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தின் உறுப்பினர் வருகை மற்றும் தீர்மானங்களின் திட்டமிடல் உள்ளிட்ட விவரங்களை கூட்ட நாளன்று இரவு 9 மணிக்குள் "INSED Parent" (பெற்றோர் செயலி) App-இல் தவறாது பதிவிடக் கேட்டுக்கொள்ள வேண்டும்.

பள்ளி மேலாண்மைக் குழு கூட்ட நிகழ்வின் ஒரு பகுதியாக ஏற்கனவே இயற்றப்பட்ட தீர்மானங்களின் தற்போதைய நிலையிளை (தொடங்கவில்லை. நடந்து கொண்டிருக்கிறது / முடிவடைந்தது) TNSED Purent யில் தவராமல் பதிவு செய்வதை ஒவ்வொரு கூட்டத்திலும் மேற்கொள்ள வேண்டும்.

பருவ மழை அல்லது உள்ளூர் நிகழ்வுகள் உள்ளிட்ட காரணங்களினால் மாவட்ட நிர்வாகத்தால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும் நேர்வுகளில் சார்ந்த பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை அடுத்துவரும் வேலை நாளில் பள்ளித் தலைமையாசிரியர்கள்நடத்திட வேண்டும்.

Post a Comment

0 Comments