1 - 5 வகுப்பு ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான பயிற்சி வழங்குதல் சார்ந்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்.
Click here
1-3 வகுப்பு ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவிலான பயிற்சி 28.10.24 மற்றும் 29.10.24 ஆகிய நாட்களில் நடைபெறும்.
4-5 வகுப்பு ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவிலான பயிற்சி 04.11.24 மற்றும் 05.11.24 ஆகிய நாட்களில் நடைபெறும்.
1-5 வகுப்பு ஆசிரியர்களுக்கு இணைய வழி எண்ணும் எழுத்தும் பயிற்சி 25.10.2024வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
0 Comments